என் காதலை கொண்டு
உன் பாசத்தை வெல்ல முயன்று
இன்று வரை தோற்று போய் தான் விடுகிறேன்!!
அது சரி..
நீ என் இரண்டாம் 'தாய்' தானே!!!
உன்னிடம் தோற்பதும் எனக்கு பிடித்ததே!!!
Saturday, October 3, 2009
என் நிலை..
என் இதயத்தில் குடியேர துடிக்கும் இவள் ஒரு பக்கம்..
எனக்கு இந்த இதயத்தை கொடுத்தவள் மறு பக்கம்..
நடுவில் நான்..
திறுதிறுவென முழித்துகொண்டு..
எனக்கு இந்த இதயத்தை கொடுத்தவள் மறு பக்கம்..
நடுவில் நான்..
திறுதிறுவென முழித்துகொண்டு..
Subscribe to:
Posts (Atom)

